தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்குகை ; மனக்குழப்பம் ; துன்பம் ; அச்சம் ; புத்தித் தெளிவின்மை ; அழுகை ; ஆரவாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகை. (திவா.) 6. Weeping, bewailing;
  • புத்திமாறாட்டம். சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த . . . தேவர் (திருவாச. 10, 6). 5. Perplexity, distraction, bewilderment;
  • கலங்குகை. 1. Being agitated, as the surface of a sheet of water;
  • மனக்குழப்பம். நலத்தக நாடிற் கலக்கமு மதுவே (தொல். பொ. 270). 2. Disquiet, discomposure, embarrassment;
  • இடைவெளி யுடைமை. எழுத்துக் கலக்கமா யிருக்கிறது. 1. Clearness; distinctness; being clearly; spaced out;
  • பொருத்தம். Loc. 2. Agreement;
  • ஆரவாரம். (யாழ். அக.) Uproar, bustle;
  • அச்சம். மகபதி கலக்கங்கொண்டு (கந்தபு. தாரக. 2). 4. Terror, dread;
  • துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627). 3. Distress, affliction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. v. n. (கலங்கு) agitation, குழப் பம்; 2. distress, affliction, துன்பம்; 3. perplexity மலைப்பு; 4. fear, அச்சம்; 5. grief, sadness, சஞ்சலம்; 6. weeping, bewailing, அழுகை. தண்ணீர் கலக்கமாயிருக்கிறது, the water is troubled. கலக்கங்கொள்ள, to be perplexed. கலக்கம்தீர, -தெளிய, to be relieved from fear. மனக்கலக்கம், perturbation of mind.

வின்சுலோ
  • [klkkm] ''s.'' Distress, affliction, ad versity, துன்பம். Noise, shouting, ஆரவா ரம். 3. Perplexity, embarrassment, discom posure, bewilderment, anxiety, தெளிவின்மை. 4. Fear, dread, அச்சம். 5. Grief, sadness, sorrow, dejection, சஞ்சலம்.
  • ''v. noun.'' Confussion, per turbation, disquietude, disorder, embar rassment. காரியமெல்லாங்கலக்கமாயிருக்கிறது. The whole affair is in a state of confusion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலங்கு-. [T.kalaka, M. kalakkam.] 1. Being agitated, asthe surface of a sheet of water; கலங்குகை. 2.Disquiet, discomposure, embarrassment; மனக்குழப்பம். நலத்தக நாடிற் கலக்கமு மதுவே (தொல்.பொ. 270). 3. Distress, affliction; துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627).4. Terror, dread; அச்சம். மகபதி கலக்கங்கொண்டு(கந்தபு. தாரக. 2). 5. Perplexity, distraction,bewilderment; புத்திமாறாட்டம். சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த . . . தேவர் (திருவாச. 10, 6). 6.Weeping, bewailing; அழுகை. (திவா.)
  • n. < கல-. 1. Clearness; distinctness; being clearly; spaced out;இடைவெளி யுடைமை. எழுத்துக் கலக்கமா யிருக்கிறது. 2. Agreement; பொருத்தம். Loc.
  • n. prob. கலக்கு-.cf. கலகம். Uproar, bustle; ஆரவாரம். (யாழ். அக.)