தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்கற்றை வைத்துக் கூரை வேய்தல் ; மண்திரள் வைத்துக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரைச்சல் கட்டுதல். 1. To tie a hedge with kaṟṟai ;
  • மண்திரள்வைத்துக் கட்டுதல். 2. To build with handfuls of mud ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. (J.) 1. To tie a hedgewith kaṟṟai; நிரைச்சல் கட்டுதல். 2. To build withhandfuls of mud; மண்திரள்வைத்துக் கட்டுதல்.