தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரள் ; கட்டு ; தொகுதி ; தென்னோலைக் கற்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரள். சடைக்கற்றை (திருக்கோ. 134). 1. Collection, as of hair, rays of the sun ;
  • கட்டு. 2. [M. kaṟṟa.] Bundle, as of straw, grass, paddy seedlings ;
  • தென்னோலைக் கற்றை. (w.) 3. Coconut leaves braided like ropes, as bands for hedging ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a handful of straw, hair etc., தொகுதி; 2. turf, புற்பற்றை. மயிர் கற்றைகற்றையாய்ப் போயிற்று, the hair is all in tangles. கற்றைப்பிடிக்க, to form knots or small bundles of crops, straw etc. விழற்கற்றை, a handful of tank grass.

வின்சுலோ
  • [kṟṟai] ''s.'' A collection of hair, &c. மயிர்த்தொகுதி. 2. A handful of straw, &c., வைக்கோற்கற்றை. 3. Turf, புற்கற்றை. 4. A collection of rays, கதிர்க்கற்றை. 5. Cocoanut leaves braided like ropes--as bandages for hedging, தென்னோலைக்கற்றை. ''(c.)''. ஊமத்தைகற்றைகற்றையாய்கழன்றது. The dirt came off in flakes. மயிர்கற்றைகற்றையாய்போயிற்று. The hair is all in tangles. பிடித்தாற்கற்றை, விட்டாற்கூளம். If settled now, it will be in order; if left, it will be de ranged.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Collection, as of hair,rays of the sun; திரள். சடைக்கற்றை (திருக்கோ.134). 2. [M. kaṟṟa.] Bundle, as of straw,grass, paddy seedlings; கட்டு. 3. Coconutleaves braided like ropes, as bands for hedging;தென்னோலைக் கற்றை. (W.)