தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிலுதல். கற்றுக்கொள்வன வாயுள நாவுள (தேவா.1205, 6). To learn ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. To learn; பயிலுதல். கற்றுக்கொள்வனவாயுள நாவுள (தேவா. 1205, 6).