தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்குஞ் சிறுவன் ; அறிவில் தேர்ச்சி பெறாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்குஞ் சிறுவன். (w.) 1. Very young student ;
  • கல்வியில் நன்குதேறாதவன். Colloq. 2. Superificial scholar, one who has a smattering of knowledge ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படிக்கும்பிள்ளை.

வின்சுலோ
  • ''s.'' A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judg ment; a superficial scholar,சிறிதுகற்றவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல்- +.1. Very young student; கற்குஞ் சிறுவன். (W.) 2.Superficial scholar, one who has a smattering ofknowledge; கல்வியில் நன்குதேறாதவன். Colloq.