தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்றையுடைய பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்றையுடைய பசு. கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாச. 39, 3) . Cow with a young calf ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கன்று+ஆ) a cow with a calf.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளக்கன்றுபச.

வின்சுலோ
  • [kṟṟā] ''s.'' A cow with a young calf, கன்றையுடையபசு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கன்று + ஆ&sup8;. Cow with ayoung calf; கன்றையுடைய பசு. கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாச. 39, 3).