தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்தூள் ; உடைந்த துண்டு ; சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி ; அன்னபேதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடைதுண்டம். காயி லுலகனைத்துங் கற்பொடிகாண் (திருவாச. 12, 3). 1. Debris ;
  • சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி. (பரிபா. 12, 19, உரை.) 2. Powder, as of chalk ;
  • அன்னபேதி. (W.) 3. Green vitriol ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்னபேதி.

வின்சுலோ
  • ''s.'' Green vitriol,அன்ன பேதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Debris;உடைதுண்டம். காயி லுலகனைத்துங் கற்பொடிகாண்(திருவாச. 12, 3). 2. Powder, as of chalk; சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி. (பரிபா. 12, 19,உரை.) 3. Green vitriol; அன்னபேதி. (W.)