தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் தீபம் காட்டப் பயன் படுத்தும் தட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் உபயோகிக்குந் தீபவகை. கற்பூரத்தட்டிற் கனல்வாய்ப்ப (தமிழ்விடு. 238). A kind of temple-lamp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கற்பூரம்+. A kind of temple-lamp; கோயிலில் உபயோகிக்குந் தீபவகை. கற்பூரத்தட்டிற் கனல்வாய்ப்ப(தமிழ்விடு. 238).