தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவ மகளிரணியும் காதணி ; கல்லாரை ; கல்தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவமகளிர் அணியும் காதணி வகை. An upper ear ornament of parava women ;
  • . 1. Species of ironweed. See கல்லாரை. (மலை.)
  • கற்றாமரை. (மலை.) 2. Mountain plant ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. + பூ [M. koppu.]An upper ear ornament of Parava women;பரவமகளிர் அணியும் காதணி வகை.
  • n. prob. id. + bhū. 1. Speciesof ironweed. See கல்லாரை. (மலை.) 2. Mountain plant; கற்றாமரை. (மலை.)