தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி தன் கணவன் நலத்தைப் பெருகச் சொல்லும் புறத்துறை ; கணவன் அருளத் தலைவி விருந்தோம்பும் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை ; கணவனைப் பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவனைப்பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 9.) 2. (Puṟap.) Theme of extolling a woman maintaining equanimity during the separation of her husband ;
  • தலைவி தன்கொழுநன் நலத்தைப் பெருகச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 8.) 1. (Puṟap.) Theme of wife extolling the virtues of her husband
  • கணவனருளத்தலைவி விருந்தோம்புஞ் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப்.10.) 3. (Puṟap.) Theme of a wife praying for the continuance of the pleasure of welcoming guests with the kind co-operation of her husband ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கற்பு +. 1.(Puṟap.) Theme of wife extolling the virtuesof her husband; தலைவி தன்கொழுநன் நலத்தைப்பெருகச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப்.8.) 2. (Puṟap.) Theme of extolling a womanmaintaining equanimity during the separationof her husband; கணவனைப்பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 9.) 3. (Puṟap.)Theme of a wife praying for the continuance ofthe pleasure of welcoming guests with the kindco-operation of her husband; கணவனருளத்தலைவி விருந்தோம்புஞ் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 10.)