தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல் ; உண்டாக்குதல் ; கட்டளையிடல் ; விதித்தல் ; ஏற்பாடு செய்தல் ; கற்பனை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதிதாக உண்டாக்குதல். நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ (தாயு. சுகவா. 3). 1. To create; to construct; to invent, as a term; to compose, as a poem ;
  • போதனைசெய்தல். அருங்கற்பனை கற்பித்து (திருவாச. 21,7). To teach, instruct ;
  • பிரதிஷ்டித்தல். கந்தனைக் கற்பித்தான் (Insc.) To instal, as a deity in a temple;

வின்சுலோ
  • ''v. noun.'' Teaching, in structing, commanding.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of கல்-.To teach, instruct; போதனைசெய்தல். அருங்கற்பனை கற்பித்து (திருவாச. 21, 7).
  • 11 v. tr. < kṛp. 1. Tocreate; to construct; to invent, as a term; tocompose, as a poem; புதிதாக உண்டாக்குதல்.நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ (தாயு. சுகவா. 3).2. To direct, command; கட்டளையிடுதல். கனையிருள்வாய்வரக் கற்பித்தநீ (தஞ்சைவா. 193). 3. To prescribe, ordain; விதித்தல். 4. To arrange; ஏற்பாடுசெய்தல். அருந்துமிடங் கற்பித்தானே (பாரத. அருச்சுனன்றீர். 23). 5. To imagine, build castle inthe air; மனோபாவனைசெய்தல்.
  • 11 v. tr. < kalp. Toinstal, as a deity in a temple; பிரதிஷ்டித்தல்.கந்தனைக் கற்பித்தான் (Insc.)