தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதித்தல். 3. To prescribe, ordain ;
  • கட்டளையிடுதல். கனையிருள் வாய்வரக் கற்பித்தநீ (தஞ்சைவா. 193). 2. To direct, command ;
  • மனோபாவனைசெய்தல். 5. Imagine, build castle in the air ;
  • ஏற்பாடுசெய்தல். அருந்துமிடங் கற்பித்தானே (பாரத. அருச்சுனன்றீர்.23). 4. To arrange ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. (caus. of கல்), teach, instruct, படிப்பி. பெண்ணைக் கற்பித்துக்கொடுக்க, to give a girl in marriage. கற்பித்தல், v. n. teaching, instructing.
  • VI. v. t. invent, fabricate, compose as a poem, உண்டாக்கு; 2. direct, command, order, கட்டளைகொடு; 3. destine, decree, விதி; 4. imagine, பாவனைசெய். கற்பித்துச் சொல்ல, to invent, fabricate.

வின்சுலோ
  • [kṟpi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To teach, instruct, instil knowledge, படிப்பிக்க. 2. To create, make, fabricate, construct, invent, compose a term, poem, &c., உண்டாக்க. ''(c.)'' 3. ''(p.)'' To direct, com mand, issue orders, order, charge,கட்டளை கொடுக்க. 4. To appoint, destine, decree, ordain, assign, விதிக்க. 5. To purpose, de termine, நியமிக்க. 6. To figure in the mind, imagine, fancy, from a vain project, to build castles in the air, பாவனைசெய்ய. 7. To appoint to an office, invest with office, to grant, confer, தொழிலில்ஸ்தாபிக்க.