தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லால் தளம் போடுதல் ; கற்கள் பரவியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லால் தளம்போடுதல். 1. To pave with stones ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To pave with stones; கல்லால் தளம்போடுதல். 2. To lie scattered, as stones in a hill;கற்கள் பரவியிருத்தல். கற்பாவிய வரைவாய்க் கடிதோட்டகளவகத்தே (திருக்கோ. 8).