தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க உறுதி ; ஊழிமுடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்க உறுதி. அந்தக் கட்டடம் கற்பாந்தமாயிருக்கும். Loc. 2. Stability, as lasting long ;
  • ஊழியிறுதி. கற்பாந்தந் தன்னில் விரிகடல்போல் (ஏகாம். உலா, 35). 1. End of a kalpa ;

வின்சுலோ
  • ''s.'' The end of a kalpa, கற்பமுடிவு. (See கற்பம்.) 2. Stability, that which lasts long, உறுதியாயிருப்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalpa + anta.1. End of a kalpa; ஊழியிறுதி. கற்பாந்தந் தன்னில் விரிகடல்போல் (ஏகாம், உலா, 35). 2. Stabili-ty, as lasting long; மிக்க உறுதி. அந்தக் கட்டடம்கற்பாந்தமாயிருக்கும். Loc.