தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதும் பலகை ; தட்டையான கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருமனின்றித் தட்டையான கல். 1. Stone slab;
  • எழுதுபலகை. 2. Slate for writing;

வின்சுலோ
  • ''s.'' A slate, a stone slate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. [M.kalpalaka.] 1. Stone slab; பருமனின்றித் தட்டையான கல். 2. Slate for writing; எழுதுபலகை.