தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல் பரப்புதல் ; மணி பதித்தல் ; கல்வெட்டு வரைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பாவுதல் 1. To pave with stones;
  • சிலாசாஸனம் வரைதல். கற்பதித்தான் சொன்ன கவி (சாச. தமிழ்க். 34) To inscribe on stone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கல் +. Topave with stones; கற்பாவுதல். 2. To enchaseprecious stones; மணிபதித்தல்.
  • v. intr. < id. +.To inscribe on stone; சிலாசாஸனம் வரைதல்.கற்பதித்தான் சொன்ன கவி (சாச. தமிழ்க். 34).