தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் நீடித்திருப்பதற்காகக் கற்பமருந்து உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேகம் நீடித்திருக்கும்படி கற்பமருந்து உண்ணுதல் To take medicinal drugs to attain longevity

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To take medicinal drugs toattain longevity; தேகம் நீடித்திருக்கும்படி கற்பமருந்து உண்ணுதல்.