தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஸ்டிக்கும் முறையை விளக்கும் நூல். ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு சனற்.41) Treatise in the form of aphorisms dealing with details of scrifices, rituals and general rules of conduct, one of six vetaṅkam , q.v.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Treatise in the form of aphorisms dealing withdetails of sacrifices, rituals and general rules ofconduct, one of six vētāṅkam, q.v.; சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஷ்டிக்கும் முறையைவிளக்கும் நூல். ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு.சனற். 41).