தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேன்கூடுபோல் செய்யப்பட்ட செங்கற் கட்டட வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேன் கூடுபோற் செய்யப்பட்ட செங்கற்கட்டட வேலை (கட்டடநாமா.) Honey-comb brick-work;
  • செங்கற்கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஜாலர்ச் சித்திரவேலை. (C. E. M.) Artistic brick work effected with fringed bord ers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Artistic brick-work effected with fringed borders; செங்கற்கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஜாலர்ச்சித்திரவேலை. (C.E.M.)
  • n. < id.+ சாலர் +. Honey-comb brick-work; தேன்கூடுபோற் செய்யப்பட்ட செங்கற்கட்டட வேலை.(கட்டடநாமா.)