தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரிற்பட்ட வீரனது சிலையைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற்பட்ட வீரனது உருவகுப்பதற்குத் தேர்ந்துகொண்ட கல்லைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 9.) Theme of removing a selected block of stone for a naṭu-kal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கோள்+ நிலை. (Puṟap.) Theme of removing aselected block of stone for a naṭu-kal; போரிற் பட்ட வீரனது உருவகுப்பதற்குத் தேர்ந்துகொண்ட கல் லைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 9.)