தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரிட்ட வீரனது உருவம் அமைப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்ளவதக் கூறும் புறத்துரை. (பு வெ.10, பொதுவியற்.8) Theme of selecting a stone to cut the form and inscribe the memoirs of a fallen hero

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +.(Puṟap.) Theme of selecting a stone to cut theform and inscribe the memoirs of a fallen hero;போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை. (பு.வெ. 10, பொதுவியற். 8.)