தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவிவேட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவிவஸ்திரம் வார்செஞ்சடையுங் கற்கலையும் (திருவானைக். (திருநீ.7) Cloth dyed in red ochre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. Cloth dyedin red ochre; காவிவஸ்திரம். வார்செஞ்சடையுங் கற்கலையும் (திருவானைக். திருநீ. 7).