தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை நிலக்கரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நிலக்கரி. Anthracite, hard compact mineral coal;

வின்சுலோ
  • [kaṟkari] ''s.'' A ewer, a small pitcher, a water-pot which may or may not have a nose like a tea-pot, கரகம். 2. A large pot for churning, தயிர்கடைதாழி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. Anthracite,hard compact mineral coal; ஒருவகை நிலக்கரி.