தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலுப்பைப்பூ ; தாமரை ; ஒரு மருந்துச்சரக்கு ; கழாயம் முதலியவற்றின் கசடு ; எண்ணெய் முதலியவற்றின் கசடு ; பாவம் ; பெருமை ; விட்டை ; இரும்புக்கிட்டம் ; நீர்க்குடம் ; வெள்ளைக்குதிரை ; தீ ; கண்ணாடி ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துச்சரக்கு.(w.) 3. Medicinal drug;
  • கஷாயம் முதலியவற்றின் கசடு. 2. Residuum or sediment of decoctions, oil or ghee;
  • . 1. See கல்கம். (தைலவ. தைல. 135.)
  • தாமரை. (மலை.) 2. Lotus;
  • காடு. (நாநார்த்த.) Forest;
  • கண்ணாடி 4. Mirror;
  • தீ. 3. Fire;
  • நீர்க்குடம். 1. Water jar;
  • இரும்புக் கிட்டம். 3. Iron ore;
  • விட்டை. 2. Dung of animals;
  • பாவம். 1. Sin;
  • இருப்பைப்பூ. (w.) 1. Mahwa flower;
  • வெள்ளைக் குதிரை 2. White horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dregs, settlings, lees of oil etc, வண்டல்; 2. drugs for decoction etc.

வின்சுலோ
  • [kaṟkam ] ''s.'' Drugs pounded and steeped in oils or other liquids to form de coctions, tinctures, medicinal oils, &c., பலவ கைக்கூட்டுமருந்து. 2. The residuum or sedi ment of decoctions, oil, ghee, &c., கஷா யவண்டல்முதலிய. 3. The flower of the Bas sia longifolia, இலுப்பைப்பூ. 4. Medicinal drugs to general, கடைமருந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Mahwa flower;இருப்பைப்பூ. (W.) 2. Lotus; தாமரை. (மலை.)
  • n. 1. See கல்கம். (தைலவ.தைல. 135.) 2. Residuum or sediment of decoctions, oil or ghee; கஷாயம் முதலியவற்றின்கசடு. 3. Medicinal drug; மருந்துச்சரக்கு. (W.)
  • n. < kalka. (நாநார்த்த.)1. Sin; பாவம். 2. Dung of animals; விட்டை.3. Iron ore; இரும்புக் கிட்டம்.
  • n. < karka. (நாநார்த்த.)1. Water jar; நீர்க்குடம். 2. White horse;வெள்ளைக் குதிரை. 3. Fire; தீ. 4. Mirror;கண்ணாடி.
  • n. Forest; காடு. (நாநார்த்த.)