பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல் ; அணிகலனில் மணிகளைப் பதித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கிணறு முதலியவற்றைக் கருங்கல்லாலேனும் செங்கல்லாலேனும் கட்டுதல். 1. To wall, as a well with stone or brick;
உம்மிசத்தில் இரத்தினக் கற்களைப் பதித்துக் கட்டுதல். 2. To set stones in the frame work of jewel;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < id. +. 1.To wall, as a well, with stone or brick; கிணறுமுதலியவற்றைக் கருங்கல்லாலேனும் செங்கல்லாலேனும் கட்டுதல். 2. To set stones in the
-- 0818 --
framework of a jewel; உம்மிசத்தில் இரத்தினக் கற்களைப்பதித்துக் கட்டுதல்.