தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடினம் ; கடும்பற்றுள்ளம் ; வேலிப்பருத்தி ; கரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரும்பு. (நாநார்த்த.) Sugarcane;
  • உலோபம். பலமாங் கற்கசம் விரும்புறா மனத்தால் (ஞானவா. தாசூரன். 67). 2. Close-fistedness, stinginess, miserliness;
  • . Hedge cotton. See வேலிப்பருத்தி. (தைலவ. தைல.112.)
  • கடினம். (பிங்.) 1. Hardness, harshness, severity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hardness, cruelty, miserliness. கற்கசர், the vulgar, the base; the hard-hearted the severe and tenacious.
  • hedge cotton, வேலிப்பருத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karkaša. 1. Hardness, harshness, severity; கடினம். (பிங்.) 2.Close-fistedness, stinginess, miserliness; உலோபம். பலமாங் கற்கசம் விரும்புறா மனத்தால் (ஞானவா.தாசூரன். 67).
  • n. Hedge cotton.See வேலிப்பருத்தி. (தைலவ. தைல. 112.)
  • n. < karkaša. Sugar-cane; கரும்பு. (நாநார்த்த.)