தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினக்குறிப்புக் காட்டுதல் ; மனவைரங்கொள்ளுதல் ; பல்லால் துருவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவைரங்கொள்ளுதல். கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46). 2. To rankle; to entertain malice, implacable hatred ;
  • சினக்குறிப்புக்காட்டுதல். 1. To exhibit signs of displeasure, frown, look sternly ;
  • பல்லால் துருவுதல். எலி தேங்காயைக் கறுவுகிறது. Colloq. 3. To nibble, as a rat ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To exhibitsigns of displeasure, frown, look sternly; சினக்குறிப்புக்காட்டுதல். 2. To rankle; to entertainmalice, implacable hatred; மனவைரங்கொள்ளுதல். கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46). 3.To nibble, as a rat; பல்லால் துருவுதல். எலி தேங்காயைக் கறுவுகிறது. Colloq.