தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருநிறமுடையவள் ; கருவண்டு ; பேய்த்தும்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Flower tumbai. See பேய்த்தும்பை. (சங். அக.)
  • நிமிளைவகை. (சங். அக.) 4. A kind of bismuth ;
  • . 5. A prepared arsenic. See நீலபாஷாணம். (சங். அக.)
  • யவக்ஷாரம். (மூ. அ.) 2. Salt-petre ;
  • கருவண்டு. (w.) 6. A kind of black beetle ;
  • மீனம்பர். (சங். அக.) Grey amber;
  • கருநிறமுடையவள். 1. [M. kaṟumbi.] A black woman ;

வின்சுலோ
  • ''s.'' A black woman, கரியள்.
  • [kṟuppi] ''s.'' Salt-petre, எவக்ஷாரம். 2. A black beetle, கருவண்டு. 3. A kind of bismuth, காகநிமிளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. [M. kaṟumbi.]A black woman; கருநிறமுடையவள். 2. Saltpetre; யவக்ஷாரம். (மூ. அ.) 3. Flower tumbai. See பேய்த்தும்பை. (சங். அக.) 4. A kindof bismuth; நிமிளைவகை. (சங். அக.) 5. A prepared arsenic. See நீலபாஷாணம். (சங். அக.)6. A kind of black beetle; கருவண்டு. (W.)
  • n. prob. id. Grey amber;மீனம்பர். (சங். அக.)