தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளநீரின் கண்பக்கத்துள்ள பகுதி ; பதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளநீர்க்கா யின் கண்பக்கத்துள்ள கயர். (யாழ்.அக.) Soft spongy astringent top of a tender coconut ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Soft spongyastringent top of a tender coconut; இளநீர்க்காயின் கண்பக்கத்துள்ள கயர். (யாழ். அக.)