தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீராப் பகை கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீராப்பகைகொள்ளுதல். அவன் அதைச்செய்யக் கறுக்கட்டி விட்டான். Loc. To entertain deep-rooted malice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கறு+. To entertain deep-rooted malice; தீராப்பகைகொள்ளுதல். அவன் அதைச்செய்யக் கறுக்கட்டிவிட்டான். Loc.