தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால் கறக்கும் பசு ; கறக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது. 1. Milking, as a cow ;
  • பாற்பசு. கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28). 2. Milch cow ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under கற.

வின்சுலோ
  • --கறவைப்பசு--கறவை யான், ''s.'' A milch cow. பாற்பசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. kaṟāvu, M.kaṟavu.] 1. Milking, as a cow; கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது. 2. Milch cow; பாற்பசு. கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28).