தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பம் ; கறவைப்பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பம் கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத் தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10). Tribute ;
  • கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5). Milch cow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tribute, கப்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. cf. kara. Tribute;கப்பம். கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத்தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10).
  • n. < கற-. Milch cow;கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5).
  • n. < கற-. Milch cow;கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5).