தமிழ் - தமிழ் அகரமுதலி
    குள்ளன் ; வளர்ச்சியின்மை ; வளர்ச்சியற்றது ; பருக்காத காய் ; ஒருவகைக் கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குள்ளன் 2. Dwarf ;
  • கட்டிவகை. Loc. 5. Cystitis ;
  • பருக்காத காய். 4. [M. karaḷa.] Fruit not grown to full size ;
  • வளர்ச்சியற்றது. (w.) 3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree ;
  • வளர்ச்சியின்மை. 1. Defect in stature, undersizedness ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dwarf, குள்ளன்; 2. anything dwarfish or stunted in growth as an animal, tree, fruit etc.

வின்சுலோ
  • [kṟḷai] ''s. [vul.]'' A dwarf, குள்ளன். 2. A beast, fowl, tree, &c., stunted in its growth; any thing dwarfish, வளராதமரமுதலி யன. 3. Fruit not come to perfection, பருக் காதகாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. குறள். 1. Defect instature, undersizedness; வளர்ச்சியின்மை. 2.Dwarf; குள்ளன். 3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree; வளர்ச்சியற்றது. (W.) 4. [M. karaḷa.] Fruit not grown tofull size; பருக்காத காய். 5. Cystitis; கட்டிவகை. Loc.