- 12 v. tr. [K. M. kaṟa.] 1.To milk; பால்கறத்தல். ஆவின்பாலைக் கறந்துகொண்டாட்டக்கண்டு (தேவா. 192, 3). 2. To yield milk,as a cow; பால்கொடுத்தல். இந்தப் பசு எத்தனைபடிகறக்கும்? 3. To misappropriate, as another'sproperty; to extort; கவர்தல். எதிரி சொத்துக்களையெல்லாம் கறந்துகொண்டான். Loc.
|