தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலைக் காற்றாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலைக் காற்றாடி. கறங்கோலை கொள்ளிவட்டம் (திருமந். 2313). Wind-whirl made of palmyra leaf ;

வின்சுலோ
  • ''s.'' A wind-whirl.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கறங்கு + ஓலை.Wind-whirl made of palmyra leaf; ஓலைக் காற்றாடி. கறங்கோலை கொள்ளிவட்டம் (திருமந். 2313).