பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்தல் ; சுழலுதல் ; சூழ்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒலித்தல். முரசங் கறங்க (புறநா. 36, 12). 1. To sound;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. 1. Tosound; ஒலித்தல். முரசங் கறங்க (புறநா. 36, 12). 2.[M.
karaṅṅu
.] To whirl; சுழலுதல். பம்பரத்து. . . கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28). 3. Tosurround, overwhelm, envelop as darkness;சூழ்தல். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34).