தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; சுழற்சி ; வளைதடி ; பேய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழற்சி. (பிங்.) 2. Whirling ;
  • ஒலிக்கை. (பிங்.) 1. Sounding ;
  • வளைந்த தடி. (அக. நி.) 4. Curved club, cudgel ;
  • பேய். (அக.நி.) 3. Devil, vampire ;

வின்சுலோ
  • [kṟngkl] ''s.'' A devil, vampire, பேய். 2. A curved club, a cudgel, வளைதடி. ''(p.)''
  • ''v. noun.'' Sounding, ஒலித் தல். 2. Whirling, சுழலல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கறங்கு-. 1. Sounding; ஒலிக்கை. (பிங்.) 2. Whirling; சுழற்சி.(பிங்.) 3. Devil, vampire; பேய். (அக. நி.) 4.Curved club, cudgel; வளைந்த தடி. (அக. நி.)