தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; தொண்டையறுத்தல் ; கடித்தற்கு நறுமுறுவென்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். 1. To utter a rattling sound ;
  • தொண்டையறுத்தல். 3. To irritate the throat, as phlegm ;
  • கடித்தற்கு நறுழறுவென்றிருத்தல். முறுக்குக் கறகறத்திருக்கிறது. 2. To crackle in the mouth, as a crisp cake ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Onom.1. To utter a rattling sound; ஒலித்தல். 2.To crackle in the mouth, as a crisp cake; கடித்தற்கு நறுமுறுவென்றிருத்தல். முறுக்குக் கறகறத்திருக்கிறது. 3. To irritate the throat, as phlegm;தொண்டையறுத்தல்.