தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் ; நானூறு ஊருக்குத் தலையூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நானூறு கிராமத்திற்குத் தலைக்கிராமம். (யாழ். அக.) The chief village in a group of 400 villages;
  • மலையும் யாறுஞ் சூழ்ந்த ஊர். (திவா.) Town surrounded by mountains and rivers;

வின்சுலோ
  • [krvṭm] ''s.'' [''as'' கருவடம்.] A town surrounded by mountains and rivers, மலை யுமாறுஞ்சூழ்ந்தவூர். 2. The principal of four hundred villages, நானூறுகிராமத்துக்குத்தலைக்கிரா மம். Wils. p. 199. KARVATA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kharvaṭa. Townsurrounded by mountains and rivers; மலையும்யாறுஞ் சூழ்ந்த ஊர். (திவா.)
  • n. < karvaṭa. Thechief village in a group of 400 villages; நானூறுகிராமத்திற்குத் தலைக்கிராமம். (யாழ். அக.)