தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கர்ப்பவோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்கழிப்பிற்பகுதியில் கருக்கொண்டமேகத்தின் தென் சார்பான ஒட்டம். Southern passage of the rain clouds about the latter half of the Mārkaḻi month;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < garbha+ ஓட்டம். Southern passage of the rain cloudsabout the latter half of the Mārkaḻi month; மார் கழிப்பிற்பகுதியில் கருக்கொண்டமேகத்தின் தென் சார்பான ஓட்டம்.