பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒருவகை மருந்துச்செடி. நெஞ்சிற்கட்டு கபம் வாதமும்போம் . . . கர்ப்பூரவள்ளி (பத த்த. 330). 1. Thick-leaved Lavender, s. sh., Anisochilus carnosum ;
ஒருவகை வாசனைச்செடி. 2. Country Borage, s.sh., Coleus aromaticus ;
வின்சுலோ
''s.'' A kind of odorif erous plant, ஓர்வாசனைச்செடி, thick leav ed lavander, Lavandula, carnosa, ''L.''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.1. Thick-leaved Lavender, s. sh.
Anisochiluscarnosum
; ஒருவகை மருந்துச்செடி. நெஞ்சிற்கட்டுகபம் வாதமும்போம் . . . கர்ப்பூரவள்ளி (பதார்த்த. 330).2. Country Borage, s. sh.
Coleus aromaticus
;ஒருவகை வாசனைச்செடி.