தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மணப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாசனைப்புல். (W.) Lemon-grass, Andropogon citratus ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு வாசனைப்புல்.

வின்சுலோ
  • --கருப்பூரப்புல், ''s.'' A fragrant grass, lemon grass, ஓர்வாசனைப் புல், Andropogon scaenanthus.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lemon-grassAndropogon citratus; ஒருவகைவாசனைப்புல். (W.)