தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்ப்பூரத்தினின்று எரியுந் தீபம். (பரத. ஒழிபி. 42, உரை.) Lighted camphor used in worship ;

வின்சுலோ
  • --கர்ப்பூரவிளக்கு, ''s.'' Lighted camphor to be waved before an idol.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lighted camphor used in worship; கர்ப்பூரத்தினின்று எரியுந் தீபம். (பரத. ஒழிபி. 42, உரை.)