தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பேற்று வலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவவேதனை. Travail, pain of child-birth ;

வின்சுலோ
  • --கர்ப்பவேதனை, ''s.'' The pangs of child-birth, சூலின்வருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Travail, pain of child-birth; பிரசவவேதனை.