தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெற்றோர் வழியாக வரும் குழந்தை நோய்வகை ; அச்சரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்கிற் காணும் ஒருவகை நோய். (பைஷஜ.) 2. A disease of the tongue ;
  • பெற்றோர்வழியாக வரும் குழந்தைநோய்வகை. 1. Constitutional debility of an infant brought on by antenatal conditions ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Constitutional debility of an infant brought onby antenatal conditions; பெற்றோர்வழியாக வரும்குழந்தைநோய்வகை. 2. A disease of the tongue;நாக்கிற் காணும் ஒருவகை நோய். (பைஷஜ.)