தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருக்கொண்டவளுக்கு இரண்டாமாதம் முதல் பத்தா மாதம்வரை செய்யுஞ் சடங்குகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூல் கொண்டவளுக்கு இரண்டாமாதமுதல் பத்தாமாதம் வரை செய்யுஞ் சடங்குகள். (சோதிடகிரக. 278.) Ceremonial rites performed at different stages from the second to the tenth month of the pregnancy of a woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< garbha +. Ceremonial rites performed at different stages from the second to the tenth month of the pregnancy of a woman; சூல் கொண்டவளுக்கு இரண்டாமாதமுதல் பத்தாமாதம் வரை செய்யுஞ் சடங்குகள். (சோதிடகிரக. 278.)