தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதகத் தடை ; கருப்பையில் வேதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பையில் வேதனை. (பைஷஜ.) 2. Pain in the womb ;
  • சூதகத்தடை. (W.) 1. Obstruction of the menses, amenorrhoea, causing swelling of the abdomen ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரத்தசூலை.

வின்சுலோ
  • ''s.'' Obstruction of the menses and consequent swelling of the abdomen operating as a preventive to pregnancy, இரத்தசூலை. See சூலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Obstruction of the mensesamenorrhoea, causing swelling of the abdomen; சூதகத்தடை. (W.)2. Pain in the womb; கருப்பையில் வேதனை.(பைஷஜ.).