தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்வோன். 1. Doer, maker, agent, author; managing member of a family; one who performs, as a religious ceremony ;
  • தலைவன். (விவிலி. மத். 7, 22.) 4. Master, chief, lord ;
  • கடவுள். 3. God, as Creator ;
  • வினைமுதல். (நன். 297.) 2. Subject of a sentence; agent of an action ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartā nom. of kartṛ.1. Doer, maker, agent, author; managingmember of a family; one who performs, as areligious ceremony; செய்வோன். 2. (Gram.)Subject of a sentence; agent of an action; வினை
    -- 0737 --
    முதல். (நன். 297.) 3. God, as Creator; கடவுள்.4. Master, chief, lord; தலைவன். (விவிலி. மத்.7, 22.)