தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யத்தக்கது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யத்தக்கது. கர்த்தவிய மெவ்விடம் (தாயு. எங்குநிறை.1). That which ought to be done, duty, obligation ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செய்யத்தக்கது.

வின்சுலோ
  • [krttviym ] --கருத்தவ்வியம், ''s.'' That which ought to be done, duty, obli gation, செய்யத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartavya.That which ought to be done, duty, obligation;செய்யத்தக்கது. கர்த்தவிய மெவ்விடம் (தாயு. எங்குநிறை. 1).