தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. (பிங்.) Ass, donkey ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கத்தபம், s. see கருத்தபம்; also கருத்தவம் & கர்த்தவம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழுதை.

வின்சுலோ
  • [karttapam] ''s.'' An ass, கழுதை- written also கருத்தபம், கத்தபம், Wils. p. 284. GARDDAB'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gardabha. Ass,donkey; கழுதை. (பிங்.)